கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கும்மிப்பாட்டு (Kummi Paattu) என்னும் திரைப்படம் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 1999-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தில் நடிகர் பிரபு, நடிகை தேவயானி, நடிகை ராதிகா, நடிகர் சிவகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1999 மே மாதத்தில் வெளியானது.[3]
இத்திரைப்படத்தைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன.அதில் குறிப்பிடத்தக்கவை "பழைய திரைக்கதை", 'பெரிய நடிகர்களின் திறமைகள் வீணடிக்கப்பட்டன".[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.