குப்வாரா
இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஓர் மாவட்டம் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகு / From Wikipedia, the free encyclopedia
குப்வாரா (Kupwara) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். குப்வாரா நகரம் கடல்மட்டத்திலிருந்து 1,577 மீட்டர் உயரத்தில் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் உள்ள்து.
விரைவான உண்மைகள் குப்வாரா, நாடு ...
குப்வாரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34°31′33″N 74°15′19″E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | குப்வாரா |
ஏற்றம் | 1,577 m (5,174 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,771 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 193222 (நகரத்திற்கு) |
வாகனப் பதிவு | JK09 |
இணையதளம் | http://kupwara.gov.in |
மூடு