குட்டிக் கடற்கன்னி
விசித்திரக் கதை / From Wikipedia, the free encyclopedia
குட்டிக் கடற்கன்னி (The Little Mermaid, டேனிய மொழி: Den lille havfrue) என்பது டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய கதையாகும். இந்தக் கதை ஒரு இளம் கடற்கன்னியினைப் பற்றியதாகும். குழந்தைகளுக்கான விசித்திரக் கதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த கதை முதன்முதலில் 1837 இல் வெளியிடப்பட்டது.
விரைவான உண்மைகள் "தி லிட்டில் மெர்மெய்ட்", ஆசிரியர் ...
"தி லிட்டில் மெர்மெய்ட்" | |
---|---|
ஆசிரியர் | ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் |
தொடக்கத் தலைப்பு | "Den lille havfrue" |
நாடு | டென் |
மொழி | டேனிய மொழி |
வகை(கள்) | விசித்திரக் கதைகள் |
வெளியீட்டாளர் | சி.ஏ. ரீட்ஸல் |
வெளியிட்ட நாள் | 7 ஏப்ரல் 1837 |
மூடு