கிறிஸ் பைன்
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ் பைன்(Chris Pine, பிறப்பு: ஆகஸ்ட் 26, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து "த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட், திஸ் மீன்ஸ் வார், திஸ் மீன்ஸ் வார் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் கிறிஸ் பைன், பிறப்பு ...
கிறிஸ் பைன் | |
---|---|
Pine at the Star Trek: Into Darkness premiere in Sydney, Australia. | |
பிறப்பு | கிறிஸ்டோபர் ஒயிட்லா பைன் ஆகத்து 26, 1980 ( 1980 -08-26) (அகவை 43) லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–அறிமுகம் |
மூடு