![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/da/125_-_Qu%25C3%25A9bec_-_Pont_de_Qu%25C3%25A9bec_de_nuit_-_Septembre_2009.jpg/640px-125_-_Qu%25C3%25A9bec_-_Pont_de_Qu%25C3%25A9bec_de_nuit_-_Septembre_2009.jpg&w=640&q=50)
கியூபெக் பாலம்
From Wikipedia, the free encyclopedia
கியூபெக் பாலம் (Quebec Bridge) (பிரெஞ்சு: Pont de Québec) கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கியூபெக் பாலம், ஆள்கூற்று ...
கியூபெக் பாலம் | |
---|---|
![]() கிழக்குப் பகுதியில் இருந்து பாலத்தின் தோற்றம் | |
ஆள்கூற்று | 46°44′46″N 71°17′16″W |
வாகன வகை/வழிகள் | 3 வாகன வழிகள் 1 தொடருந்து வழி 1 நடைபாதை |
கடப்பது | சென் லோரன்ஸ் ஆறு |
இடம் | கியூபெக் நகரம், லேவி, கியூபெக் |
அதிகாரபூர்வ பெயர் | Pont de Québec |
பராமரிப்பு | கனேடிய தேசிய ரயில்வே |
Characteristics | |
வடிவமைப்பு | Cantilever bridge |
மொத்த நீளம் | 987 மீ (3,239 அடிகள்) |
அகலம் | 29 மீ (94 அடிகள்) |
அதிகூடிய தாவகலம் | 549 மீ (1,800 அடிகள்) |
History | |
திறக்கப்பட்ட நாள் | டிசம்பர் 3, 1919 |
Statistics | |
சுங்கம் | 1942 இலிருந்து எதுவுமில்லை |
மூடு
இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.