கியூஷூ
From Wikipedia, the free encyclopedia
கியூஷூ (九州—ஒன்பது மாகாணங்கள்) ஜப்பானின் நாலு மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாகும். 35,640 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த கியூஷூவில் 2006 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 13,231,995 மக்கள் வசிக்கின்றனர். இத்தீவு யப்பானின் மூன்றாவது பெரிய தீவாகும்.[1]
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
ஜப்பானின் கியூஷூ தீவும் அத்தீவின் மாவட்டங்கள் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | கிழக்கு ஆசியா |
தீவுக்கூட்டம் | ஜப்பானியத் தீவுக்கூட்டம் |
உயர்ந்த புள்ளி | நக்கடாக்கே |
நிர்வாகம் | |
ஜப்பான் | |
பகுதிகள் | ஃபுக்குவோக்கா, ககோஷிமா, குமமோட்டோ, மியசாக்கி, நகசாக்கி, ஓயிட்டா, சகா |
பெரிய குடியிருப்பு | ஃபுக்குவோக்கா (மக். 1,400,000) |
மக்கள் | |
மக்கள்தொகை | 13,231,995 |
இனக்குழுக்கள் | ஜப்பானியர்கள் |
மூடு
2016 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கியூஷூ 12,970,479 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் 36,782 சதுர கிலோமீட்டர் (14,202 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2]