கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை
From Wikipedia, the free encyclopedia
கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை (Kalka–Shimla Railway) 2 அடி (762 மிமீ) அங்குலம் அளவுள்ள குற்றகலப் பாதையாகும். இது மலைவழித் தொடர்வண்டிப்பாதையாகும். கால்கா எனும் இடத்திலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவுள்ள சிம்லா எனும் நகருக்குச் செல்கிறது. இயற்கைக் காட்சிகளை உள்ளடக்கியது இது செல்லும் வழி.
விரைவான உண்மைகள் கால்கா - சிம்லா தொடர்வண்டி, வகை ...
கால்கா - சிம்லா தொடர்வண்டி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | ii, iv |
உசாத்துணை | 944 |
UNESCO region | Asia-Pacific |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1999 (23rd தொடர்) |
விரிவாக்கம் | 2005; 2008 |
மூடு