From Wikipedia, the free encyclopedia
காலம் பதில் சொல்லும் 1980ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[2] பி. அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, மனோரமா, ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
காலம் பதில் சொல்லும் | |
---|---|
இயக்கம் | பி. அமிர்தம் |
தயாரிப்பு | கருமாரி பிலிம்ஸ் |
கதை | மு. கருணாநிதி வசனம் மு. கருணாநிதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சரத்பாபு மனோரமா ஜெய்சங்கர் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
வெளியீடு | 1980 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.