கார்ல் அர்பன்
நியூசிலாந்து நடிகர் / From Wikipedia, the free encyclopedia
கார்ல் அர்பன் (Karl Urban) (பிறப்பு: 7 ஜூன் 1972) ஒரு நியூசிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங், தூம், ஸ்டார் ட்ரெக், ட்ரேட், ரிட்டிக் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் கார்ல் அர்பன், பிறப்பு ...
கார்ல் அர்பன் | |
---|---|
பிறப்பு | கார்ல்-ஹென்ஸ் அர்பன் 7 சூன் 1972 (1972-06-07) (அகவை 52) வெலிங்டன், நியூசிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | நடாலி விஹோங்கி (2004-இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
மூடு