பைஞ்சுதை (அ) சீமந்துக் கொங்கிறீற்று (அ) கற்காரை (Concrete; காங்கிரிட்) என்பது சிமெண்ட், நுண் சேர்பொருள், பருமனான சேர்பொருள், நீர் மற்றும் பிற மூலப் பொருட்களைக் கொண்டு குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படும் ஒரு கட்டிடபொருள் ஆகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது மணலையும், பருமனான சேர்பொருள் என்பது சரளை அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது.[1][2][3]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
காங்கிரிட் உடன் நீரை சேர்க்கும் போது வேதிவினையின் காரணமாக அது திடப்பொருளாகவும் மற்றும் கடினத்தன்மை உடையதாகவும் மாறுகின்றது.
பார்க்கவும்
- சீமந்துக் கொங்கிறீற்று (cement concrete)
- திடம் குறை கற்காரை (lean concrete)
- கற்காரை உறுப்பு (concrete member)
- காற்றூட்டக் கற்காரை (aerated concrete)
- கற்காரைத் தரம் (grade of concrete)
- பரற்கொங்கிறீற்று (gravel concrete)
- கற்காரைக் கலக்கி (concrete mixer)
- கற்காரைப் பிணைப்பு (bond in concrete)
- கொங்கிறீற்றுருக்கு (concrete steel)
- கொங்கிறீற்று முளைத்தூண் (concrete pile)
வெளி இணைப்புகள்
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Voc-DC-TM.pdf பரணிடப்பட்டது 2016-01-16 at the வந்தவழி இயந்திரம்
http://www.valaitamil.com/tho-paramasivam-culture-life_12160.html
http://tamildictionary.org/english_tamil.php?id=12502
|
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.