ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
காதல் பரிசு (Kadhal Parisu) இயக்குனர் ஏ . ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1987.
இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | ||||||
1. | "ஹே உன்னைத்தானே" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:36 | ||||||
2. | "ஜாதி இல்ல பேதம் இல்ல" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் | 4:23 | ||||||
3. | "காதல் மகராணி" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:28 | ||||||
4. | "கனலுக்குள் மீன் பிடித்தேன்" | நா. காமராசன் | பி. சுசீலா | 4:33 | ||||||
5. | "கூ கூ என்று குயில்" | புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:26 | ||||||
6. | "புறாக்களே புறாக்களே" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:11 | ||||||
மொத்த நீளம்: |
26:37 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.