From Wikipedia, the free encyclopedia
காஞ்சித்தலைவன் (Kaanchi Thalaivan) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான கதை, வசனங்களை மு. கருணாநிதி எழுதினார்.
காஞ்சித்தலைவன் | |
---|---|
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | எம். கருணாநிதி மேகலா பிக்சர்ஸ் ஏ. காசிலிங்கம் மாறன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. பானுமதி எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி எம்.ஆர்.ராதா |
வெளியீடு | அக்டோபர் 26, 1963 |
நீளம் | 4389 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.