கவ்சால் சில்வா
From Wikipedia, the free encyclopedia
கவ்சால் சில்வா (Kaushal Silva, பிறப்பு: மே 27 1986), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 98 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 95 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03-2011 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.