யூகி சேது இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கவிதை பாட நேரமில்லை என்பது 1987 ஆவது ஆண்டில் யூகி சேது இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரகுவரன், அமலா, யூகி சேது, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இது இந்தியில் வெளியான அங்குசு திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.