From Wikipedia, the free encyclopedia
கவல்கேட் (Cavalcade) 1933 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பிராங்க் லாய்டு ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. டயானா வைன்யார்ட், கிளைவ் ப்ரூக், உனா ஒ'கான்னர், ஹெர்பர்ட் மன்டின் ஆகியோர் நடித்துள்ளனர். பீட்டர் ப்ருநெல்லி, லூயிஸ் டி பிரான்செஸ்கோ, ஆர்தர் லாங், சேம்ஸ்னிக் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
கவல்கேட் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிராங்க் லாய்டு |
தயாரிப்பு | பிராங்க் லாய்டு வெயின்பில்ட் ஷீஹான் |
கதை | ரேகினால்ட் பெர்க்லி சான்யா |
இசை | பீட்டர் ப்ருநெல்லி லூயிஸ் டி பிரான்செஸ்கோ ஆர்தர் லாங் சேம்ஸ்னிக் |
நடிப்பு | டயானா வைன்யார்ட் கிளைவ் ப்ரூக் உனா ஒ'கான்னர் ஹெர்பர்ட் மன்டின் |
ஒளிப்பதிவு | எர்னெஸ்ட் பால்மர் |
படத்தொகுப்பு | மார்கரெட் கிலான்சி |
விநியோகம் | பாக்ஸ் திரைப்பட நிறுவனம் |
வெளியீடு | ஏப்ரல் 15, 1933 |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1,180,280 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.