களஹாண்டி மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
களஹாண்டி மாவட்டம், (ஒடியா: କଳାହାଣ୍ଡି, {Kalahandi district) ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பவானிபட்டணம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டம் களஹண்டி சமஸ்தானத்தில் இருந்தது.