கலர்ஸ் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
கலர்ஸ் தொலைக்காட்சி என்பது ஓர் இந்தி மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இது ஜூலை 21 ம் தேதி 2008ம் ஆண்டு வயாகாம் 18 குடும்பத்தால் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேவை ஆகும்.
விரைவான உண்மைகள் கலர்ஸ் தொலைக்காட்சி, ஒளிபரப்பு தொடக்கம் ...
கலர்ஸ் தொலைக்காட்சி | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | ஜூலை 21, 2008 |
உரிமையாளர் | வயாகாம் 18 |
பட வடிவம் | 576i (SD) 1080i (HD) |
கொள்கைக்குரல் | ஜஸ்பாத் கே ரங்க் (தமிழ்: உணர்வுகளிண் வண்ணம்) |
நாடு | இந்தியா |
தலைமையகம் | மும்பை |
துணை அலைவரிசை(கள்) | கலர்ஸ் தமிழ் |
வலைத்தளம் | அலுவல்முறை வலைத்தளம் |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | சேனல் 116 (SD) சேனல் 117 (HD) |
டிஷ் டிவி (இந்தியா) | சேனல் 121 (SD) சேனல் 120 (HD) |
டாட்டா ஸ்கை (இந்தியா) | சேனல் 149 (SD) சேனல் 147 (HD) |
வீடியோகான் டி2எச் (இந்தியா) | சேனல் 105 (SD) சேனல் 904 (HD) |
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) | சேனல் 220 (SD) சேனல் 232 (HD) |
மூடு