கரோலஸ் லின்னேயஸ்
From Wikipedia, the free encyclopedia
கரோலசு இலின்னேயசு (Carl Linnaeus or Carolus Linnæus) (மே 23, 1707 - சனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் கரோலஸ் லின்னேயஸ்Carl Linnaeus, பிறப்பு ...
கரோலஸ் லின்னேயஸ் Carl Linnaeus | |
---|---|
கரோலஸ் லின்னேயஸ் அலெக்சாண்டர் ரோசலின் 1775ல் வரைந்தது. | |
பிறப்பு | (1707-05-23)மே 23, 1707
(see article note:[1]) ரோஸ்ஹுல்ட், ஹெல்ம்ஹுல்ட், சுவீடன் |
இறப்பு | சனவரி 10, 1778(1778-01-10) (அகவை 70) உப்சாலா, சுவீடன் |
வாழிடம் | சுவீடன் |
தேசியம் | சுவீடன் |
துறை | விலங்கியல், மருத்துவம், தாவரவியல் |
கல்வி கற்ற இடங்கள் | லுண்ட் பல்கலைக்கழகம் உப்சாலா பல்கலைக்கழகம் University of Harderwijk |
அறியப்படுவது | அறிவியல் வகைப்பாட்டு, உயிரியல் பெயர்முறை |
கையொப்பம் |
மூடு