From Wikipedia, the free encyclopedia
கருஞ்சிறகு மாங்குயில் (Black-winged oriole)(ஓரியோலசு நைக்ரிபென்னீசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சியரா லியோன் மற்றும் லைபீரியாவிலிருந்து தெற்கே தெற்கு சூடான், மேற்கு உகாண்டா, மத்திய காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் வடமேற்கு அங்கோலா வரை ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.[2]
கருஞ்சிறகு மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. நைக்ரிபென்னீசு |
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு நைக்ரிபென்னீசு (வெர்ரியாக்சு & வெர்ரியாக்சு, 1855) | |
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
சில வகைப்பாட்டியலாளர் மலை மாங்குயிலினை கருஞ்சிறகு மாங்குயிலின் துணையினமாகக் கருதுகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.