கன்று
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை மாட்டுக் கன்று பற்றியது. ஏனைய பாவனைக்கு, கன்று (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.
கன்று (ஒலிப்புⓘ) என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
சில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. (காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு). அத்துடன் சில தாவரங்களின் இளம் நிலைகளான நாற்றுக்களும் கன்று என அழைக்கப்படுகின்றன. எ.கா. மிளகாய்க் கன்று.