கனமாழை இசை
From Wikipedia, the free encyclopedia
கனமாழை இசை (heavy metal music) என்பது விசுக்கிசையின் ஒரு வகை ஆகும்.[1][2] இவ்விசை வகையானது 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும், ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பெரிய அளவில் வளர்ச்சியடையத் தொடங்கியது.[3] இது சோகாப்பு விசுக்கிசையினதும் (Blues Rock) இல்பொருள் தோற்ற விசுக்கிசையினதும் வேர்களைக் கொண்ட இசை வகை ஆகும்.[4][5]
விரைவான உண்மைகள் கனமாழை, நாகரிகம் துவக்கம் ...
கனமாழை | |
---|---|
நாகரிகம் துவக்கம் | சோகாப்பு விசுக்கிசை, இல்பொருள் தோற்ற விசுக்கிசை |
மண்பாட்டு தொடக்கம் | 1960களின் பிற்பகுதி, ஐக்கிய இராச்சியமும் அமெரிக்க ஐக்கிய நாடும் |
இசைக்கருவிகள் | |
Derivative forms | சியாட்டில் ஒலி |
Subgenres | |
| |
இசை வகை | |
| |
மண்டல நிகழ்வுகள் | |
| |
மற்றவை | |
|
மூடு