கத்தூரி எருது (Ovibos moschatus) என்பது ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.[2] இது இதன் தடிமனான தோலுக்காக அறியப்படுகிறது. இது இனுக்ரிருற் மொழியில் உமிங்மக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தாடியுள்ள ஒன்று என்பதாகும்.[3] இவை கிரீன்லாந்து, கனடாவின் வடமேற்கு நிலப் பகுதிகளின் மற்றும் நூனவுட்டின் ஆர்க்டிக் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது.[4] இவை சிறிய எண்ணிக்கையில் அலாஸ்கா, கனடாவின் யூக்கான், ஸ்காண்டிநேவியா மற்றும் சைபீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
கத்தூரி எருது
புதைப்படிவ காலம்:0.2–0 Ma
PreЄ
Pg
N
மத்திய பிலெய்ஸ்டோசின் – தற்காலம்
Thumb
கத்தூரி எருமை, லுனேபர்க் நில வனவிலங்குப் பூங்கா, செருமனி.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caprinae
பேரினம்:
Ovibos
Thumb
  பூர்வீக வாழ்விடங்கள்
  20 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கப்பட்ட இடங்கள்
மூடு

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.