கண்ணின் மணிகள்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கண்ணின் மணிகள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஜானகிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
கண்ணின் மணிகள் | |
---|---|
இயக்கம் | டி. ஜானகிராமன் |
தயாரிப்பு | டி. ஜானகிராமன் மகேஷ்வரி பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை டி. ஜானகிராமன் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | எம். கே. ராதா என். எஸ். கிருஷ்ணன் ஏ. கருணாநிதி பத்மினி எம். வி. ராஜம்மா டி. ஏ. மதுரம் டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | மே 5, 1956 |
நீளம் | 14493 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.