From Wikipedia, the free encyclopedia
கண்ணன் வருவான் (Kannan Varuvan) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, முத்துராமன், நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
கண்ணன் வருவான் | |
---|---|
இயக்கம் | ஜ. என். மூர்த்தி |
தயாரிப்பு | வி. எஸ். ரெங்கநாதன் தேவாலயம் பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
வெளியீடு | அக்டோபர் 2, 1970 |
நீளம் | 4387 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை:- ஏ. குருசாமி; திரைக்கதை, வசனம்:- ஏ.எல். நாராயணன்; தயாரிப்பு:- வி.எஸ். ரங்கநாதன். 1970 அக்டோபர் 2 அன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.[4]
சங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
பாடல் | பாடியோர் |
---|---|
கண்ணன் வருவான் இன்று | பி. சுசீலா, ஜிக்கி |
பூவினும் மெல்லிய பூங்கொடி | டி. எம். சௌந்தரராஜன் |
பூவிலும் மெல்லிய பூங்கொடி | பி. சுசிலா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.