From Wikipedia, the free encyclopedia
ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன் (Oversea-Chinese Banking Corporation, சீனம்: 华侨银行有限公司) சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஆகும். இவ்வங்கியின் மொத்தச் சொத்து மதிப்பு 224 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (22,400 கோடிகள் சிங்கப்பூர் டாலர்) ஆகும். 2010 நவம்பர் மாத அறிக்கையின் படி சிங்கப்பூரில் உள்ள பெரிய உள்ளூர் வங்கி ஆகும்.[1] உலகளாவில் பார்க்கும் போது இது சிங்கப்பூரிலுள்ள சிறிய வங்கியாகும். ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி உலகிலுள்ள வலுவான பொருளாதாரமுடைய வங்கிகளுள் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி 530 கிளைகளுடன் 15 நாடுகளில் செயல்படுகிறது.[2]
foundation = 1932 | |
வகை | பொதுத்துறை |
---|---|
தலைமையகம் | சிங்கப்பூர் |
சேவை வழங்கும் பகுதி | தென்கிழக்காசியா |
தொழில்துறை | நிதித் துறை |
இயக்க வருமானம் | S$4,815 மில்லியன் |
நிகர வருமானம் | S$1,962 மில்லியன் |
மொத்தச் சொத்துகள் | S$224 பில்லியன் |
மொத்த பங்குத்தொகை | S$20 பில்லியன் |
இணையத்தளம் | www.ocbc.com |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.