ஓட்டம் (துடுப்பாட்டம்)
துடுப்பாட்டத்தில் ஓடும் ஓட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஓட்டம் (Runs) என்பது துடுப்பாட்டத்தில் மட்டைவீசும் அணிக்கு வழங்கப்படும் புள்ளிகளைக் குறிக்கிறது. பொதுவாக ஒரு போட்டியில் எதிரணியை விட அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.