ஆர். சண்முகம் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு (Onne onnu kanne kannu) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு | |
---|---|
இயக்கம் | ரா. சங்கரன் |
தயாரிப்பு | வி. சி. கணேசன் சுதர்சன் எண்டர்பிரைஸ் |
கதை | டி. வி. நரசராஜூ |
திரைக்கதை | இரா. சங்கரன் |
வசனம் | காரைக்குடி நாராயணன் |
இசை | வி. குமார் |
நடிப்பு | சிவகுமார் ஜெயசித்ரா |
படத்தொகுப்பு | எம். உமாநாத் எம். மணி |
வெளியீடு | மே 24, 1974 |
நீளம் | 3983 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.