என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)
From Wikipedia, the free encyclopedia
என். பி. ஏ. (NBA) என்று பொதுவாக அழைக்கப்படும் நேஷனல் பாஸ்கெட்பால் அசோசியேஷன் (National Basketball Association), தமிழ் மொழிபெயர்ப்பு தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம், அமெரிக்காவிலும் கனடாவிலும் செயற்படும் கூடைப்பந்துச் சங்கம் ஆகும். வட அமெரிக்காவில் நான்கு மிகப்பெரிய விளையாட்டு சங்கங்களுள் ஒன்றாகும். இந்தச் சங்கத்தில் 30 அணிகள் உள்ளன.
விரைவான உண்மைகள் விளையாட்டு, நிறுவல் ...
தற்போதைய பருவம், போட்டி அல்லது பதிப்பு:![]() | |
![]() | |
விளையாட்டு | Basketball |
---|---|
நிறுவல் | June 6, 1946 (as BAA), நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு |
ஆணையர் | Adam Silver |
துவக்கப் பருவம் | 1946–47 |
அணிகளின் எண்ணிக்கை | 30 |
நாடுகள் | United States (29 teams) Canada (1 team) |
கண்டம் | FIBA Americas |
மிக அண்மித்த வாகையாளர்(கள்) | மயாமி ஹீட் (3rd title) |
மிகுந்த வாகைகள் | பாஸ்டன் செல்டிக்ஸ் (17 titles) |
தொ.கா. பங்காளி(கள்) | ABC/ESPN, NBA TV, TNT |
அலுவல்முறை வலைத்தளம் | www |
மூடு