![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/b/b0/DR.N._M._Perera.jpg/640px-DR.N._M._Perera.jpg&w=640&q=50)
என். எம். பெரேரா
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
என். எம். பெரேரா (N. M. Perera, சிங்களம்: ඇන්.ඇම්.පෙරේරා, இயற்பெயர்: நாணயக்காரபத்திரகே மார்ட்டின் பெரேரா, 6 சூன் 1905 – 14 ஆகத்து 1979) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதியும், லங்கா சமசமாஜக் கட்சி நிறுவனரும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.
விரைவான உண்மைகள் என். எம். பெரேராN. M. Perera, எதிர்க்கட்சித் தலைவர் ...
என். எம். பெரேரா N. M. Perera | |
---|---|
![]() | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 19 ஏப்ரல் 1956 – 5 டிசம்பர் 1959 | |
பிரதமர் | சாலமன் பண்டாரநாயக்கா |
முன்னையவர் | சாலமன் பண்டாரநாயக்கா |
பின்னவர் | சி. பி. டி. சில்வா |
பதவியில் 14 அக்டோபர் 1947 – 8 ஏப்ரல் 1952 | |
பிரதமர் | டி. எஸ். சேனநாயக்க டட்லி சேனாநாயக்க |
பின்னவர் | சாலமன் பண்டாரநாயக்கா |
நிதியமைச்சர் | |
பதவியில் 10 மே 1970 – 2 செப்டம்பர் 1975 | |
பிரதமர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
முன்னையவர் | யூ. பி. வன்னிநாயக்க |
பின்னவர் | பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா |
பதவியில் 11 சூன் 1964 – 17 டிசம்பர் 1964 | |
பிரதமர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
முன்னையவர் | ரி. பி. இலங்கரத்தின |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1905-06-06)6 சூன் 1905 இலங்கை |
இறப்பு | 14 ஆகத்து 1979(1979-08-14) (அகவை 74) |
அரசியல் கட்சி | லங்கா சமசமாஜக் கட்சி (லசசக) |
கல்வி | கலாநிதி |
முன்னாள் கல்லூரி | புனித யோசேப்பு பாடசாலை, கதீட்ரல் ஆண்கள் பாடசாலை, முகத்துவாரம் புனித தோமையர் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி, இலண்டன் பொருளியல் பள்ளி |
வேலை | அமைச்சர், பொருளியலாளர் |
மூடு