ஆபிரகாமிய சமங்களில் தீர்க்கதரிசி From Wikipedia, the free encyclopedia
எசேக்கியேல் (ஆங்கில மொழி: Ezekiel; /[invalid input: 'icon'][invalid input: 'ɨ']ˈziːki.əl/; எபிரேயம்: יְחֶזְקֵאל; அரபி:حزقيال; அர்த்தம்:'கடவுள் பலப்படுத்துவார்') என்பவர் எபிரேய விவிலியத்திலுள்ள எசேக்கியேல் நூலில் மத்திய பாத்திரம் ஆவார்.
எசேக்கியேல் | |
---|---|
எசேக்கியேல், மைக்கலாஞ்சலோவின் ஓவியம் | |
தீர்க்கதரிசி, குரு | |
பிறப்பு | (ஏ) கி.மு. 622 எருசலேம் |
இறப்பு | (ஏ)கி.மு. 570 பாபிலோன் (?) |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
முக்கிய திருத்தலங்கள் | எசேக்கியேலின் கல்லறை, அல் கிஃபல், ஈராக் |
திருவிழா | ஆகஸ்ட் 28 - ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை சூலை 23 - உரோமன் கத்தோலிக்கம் சூலை 21 - லூத்தரணியம் |
யூதம், கிறித்தவம், இசுலாம் என்பன எசேக்கியேலை எபிரேய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர் எருசலேமின் அழிவையும், யூதர்களின் மூன்றாம் தேவாலயம் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் நூலின் ஆசிரியர் என நோக்கப்படுகின்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.