பிலிப்பு VI (Felipe VI, எசுப்பானியம்: [feˈlipe ˈseɣsto], பெயரிடலின்போது: பிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா ; பிறப்பு 30 சனவரி 1968) எசுப்பானிய அரசராவார். அரச வாரிசாக இருந்த போது பிலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் பிலிப்பு VI, எசுப்பானிய அரசர் ...
பிலிப்பு VI
Thumb
மார்ச் 2020 இல் பெலிபே
எசுப்பானிய அரசர்
ஆட்சிக்காலம்19 சூன் 2014 – தற்போது
சிம்மாசனத்தில் ஏறுதல்19 சூன் 2014
முன்னையவர்வான் கார்லோஸ் I
அரச வாரிசுஎலினோர்
பிரதமர்மாரியானோ ரஜோய்
பெட்ரோ சான்செஸ்
பிறப்பு30 சனவரி 1968 (1968-01-30) (அகவை 56)
மத்ரித், எசுப்பானியா
துணைவர்
லெடிசியா ஓர்டிஸ் ரோகாசோலானோ (தி. 2004)
குழந்தைகளின்
பெயர்கள்
  • எலினோர், அசுத்துரியாசின் இளவரசர்
  • இன்ஃபாண்டா சோபியா
பெயர்கள்
பிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா
மரபுபோர்பன்-அஞ்சோ[1][lower-alpha 1]
தந்தைவான் கார்லோஸ் I
தாய்கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் சோஃபியா
மதம்கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்Thumb
இராணுவப் பணி
சார்புஎசுப்பானியா
சேவை/கிளைஎசுப்பானிய இராணுவம்
எசுப்பானிய வான்படை
எசுப்பானிய கடற்படை
சேவைக்காலம்1986–2014[lower-alpha 2]
தரம்கேப்டன் ஜெனரல்
மூடு

இவர் எசுப்பானிய அரசர் வான் கார்லோசுக்கும் அரசி சோஃபியாவிற்கும் இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார்.

சூன் 2, 2014 அன்று அரசர் வான் கார்லோசு தமது மகன் பட்டமேற்க ஏதுவாக தாம் பதவி விலகவிருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிலிப்பு, சூன் 19, 2014 அன்று பிலிப்பு VI என்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.[2][3][4]

குறிப்புகள்

  1. The English-language version of the Official Royal Family website is rendered as "Borbon", while in Spanish it is rendered as "Borbón". In English, the house is traditionally called w:en:House of Bourbon.
  2. End of active service.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.