From Wikipedia, the free encyclopedia
எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள் (12 Treasures of Spain, எசுப்பானியம்: 12 Tesoros de España) எசுப்பானிய இராச்சியத்தின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட திட்டமாகும். இந்தப் போட்டியை எசுப்பானிய தரைவழி தொலைக்காட்சிச் சேவை நிறுவனமான ஆன்டென்னா3 உம் எசுப்பானிய கிறித்தவத் திருச்சபைகளினால் புரக்கப்பட்ட தனியார் வானொலி நிறுவனம் கோப்பும்இணைந்து நடத்தின. இறுதி முடிவுகள் திசம்பர் 31, 2007இல் அறிவிக்கப்பட்டன. ஒன்பது கட்டிட வடிவமைப்பு நினைவுச் சின்னங்கள், இரண்டு இயற்கை நினைவிடங்கள் மற்றுமொரு குகை ஓவியங்களும் இந்த பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
தாங்கள் பெற்ற வாக்குகளின்படியான வரிசையில் பன்னிரெண்டு வெற்றியாளர்களின் பட்டியல்:
பெருஞ்செல்வம் | அமைவிடம் | படிமம் |
---|---|---|
கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் | கோர்தோபா, அந்தாலூசியா 37°52′45.1″N 04°46′47″W | |
அல்டாமிராக் குகை | சாந்தில்லானா டெல் மர், காந்தாபிரியா 43°22′57″N 4°6′58″W | |
செவீயா பெருங்கோவில் | செவீயா, அந்தாலூசியா 37°23′9″N 5°59′35″W | |
அல்கம்பிரா | கிரனாதா, அந்தாலூசியா 37°10′37″N 3°35′24″W | |
தூண் அன்னை பசிலிக்கா | சாரகோசா, அரகொன் 41°39′25″N 0°52′42″W | |
டெயிட் தேசியப் பூங்கா | Tenerife, கேனரி தீவுகள் 28°15′47″N 16°36′58″W | |
Roman Theatre | Mérida, Extremadura 38°54′55.4″N 6°20′18.6″W | |
சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா, Galicia 42°52′50.2″N 8°32′39.8″W | |
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் | வாலென்சியா, வாலென்சிய தன்னாட்சி சமூகம் 39°27′16.30″N 0°21′01.31″W | |
திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம் | பார்செலோனா, காத்தலோனியா 41°24′13″N 2°10′28″E | |
லா காஞ்சா கடற்கரை | சான் செபாசுட்டியன், பாசுக்கு நாடு 43°19′03″N 1°59′12″W | |
குகென்ஹெயிம் அருங்காட்சியகம் | Bilbao, பாசுக்கு நாடு 43°16′06.98″N 2°56′03.43″W | |
படிமம் | பெருங்செல்வம் | அமைவிடம் |
---|---|---|
அல்மன்சா கோட்டை | Almansa, Province of Albacete | |
Palmeral of Elche | Elche, Province of Alicante | |
அல்மேரிய அல்கபாசா | அல்மேரீயா, Province of Almería | |
Cabo de Gata | Níjar, Province of Almería | |
பார்க் குவெல் | பார்செலோனா, Province of Barcelona | |
Casa Milá | பார்செலோனா, Province of Barcelona | |
பேர்கோஸ் பெருங்கோவில் | Burgos, Province of Burgos | |
Abbey of Santo Domingo de Silos | Santo Domingo de Silos, Province of Burgos | |
Archaeological Site of Atapuerca | Atapuerca and Ibeas de Juarros, Province of Burgos | |
மகதலேனா அரண்மனை | Santander, காந்தாபிரியா | |
Historic City of Santillana del Mar | Santillana del Mar, காந்தாபிரியா | |
Castle of Peniscola | Peniscola, Province of Castellón | |
Historic City of Morella | Morella, Province of Castellón | |
சியூடாவின் அரச தூண்கள் | சியூடா | |
Historic City of Campo de Criptana | Campo de Criptana, Province of Ciudad Real | |
Tablas de Daimiel | Daimiel and Villarrubia de los Ojos, Province of Ciudad Real | |
Hanging Houses | Cuenca, Province of Cuenca | |
Ciudad Encantada | Cuenca, Province of Cuenca | |
Monfragüe | Province of Caceres | |
அல்கந்தாரா பாலம் | Alcántara, Province of Cáceres | |
Historic City of Cáceres | Cáceres, Province of Cáceres | |
Historic City of Arcos de la Frontera | Arcos de la Frontera, Province of Cádiz | |
Doñana | Provinces of Cádiz, Huelva y Sevilla | |
Monastery of Santa Maria de Ripoll | Ripoll, Province of Gerona | |
Sierra Nevada | Provinces of Almería and Granada | |
Corta Atalaya | Minas de Riotinto, Province of Huelva | |
Monastery of San Juan de la Peña | Santa Cruz de la Serós, Province of Huesca | |
பல்மா பெருங்கோவில் | பால்மா தே மல்லோர்க்கா, Baleares | |
பெல்வர் கோட்டை | பால்மா தே மல்லோர்க்கா, Baleares | |
Island of Cabrera | Baleares | |
Historic City of Úbeda | Úbeda, Province of Jaén | |
ஜெயின் பெருங்கோவில் | Jaén, Province of Jaén | |
Baeza Cathedral | Baeza, Province of Jaén | |
ஹெர்குலஸ் கோபுரம் | A Coruña, கோரூஞா | |
Obradoiro Square | சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கோரூஞா | |
Monasteries of San Millán de la Cogolla | San Millán de la Cogolla, La Rioja | |
Maspalomas Dunes | Gran Canaria, Province of Las Palmas | |
Timanfaya | Lanzarote, Province of Las Palmas | |
லியொன் பெருங்கோவில் | León, Province of León | |
Las Médulas | Province of León | |
Roman Walls of Lugo | லுகோ, Province of Lugo | |
Seu Vella | Lleida, Province of Lleida | |
Church of Sant Climent de Taüll | Tahüll, Province of Lleida | |
Monastery of El Escorial | San Lorenzo de El Escorial, Community of Madrid | |
அரன்சுவேசு அரண்மனை | Aranjuez, Community of Madrid | |
City Center of Alcalá de Henares | அல்காலா டி எனேரசு, Community of Madrid | |
முரிக்கா பெருங்கோவில் | Murcia, Region of Murcia | |
Roma theatre of Cartagena | Cartagena, Region of Murcia | |
Mar Menor | Region of Murcia | |
Torcal de Antequera | Antequera, Province of Malaga | |
El Tajo gorge | Ronda, Province of Malaga | |
Bardenas Reales | Navarre | |
Palacio Real de Olite | Olite, Navarre | |
Irati Forest | Navarre | |
Picos de Europa | காந்தாபிரியா, ஆதூரியா and province of León | |
Church of St Mary at Naranco | ஒவியேதோ, ஆதூரியா | |
Sanctuary of Covadonga | Cangas de Onís, ஆதூரியா | |
Church of San Martín de Frómista | Frómista, Province of Palencia | |
Canal de Castilla | Province of Burgos, Palencia and Valladolid | |
Monastery of San Xoán de Poio | Poio, Province of Pontevedra | |
Cíes Islands | Province of Pontevedra | |
Plaza Mayor de Salamanca | சலமன்கா, province of Salamanca | |
University of Salamanca | சலமன்கா, province of Salamanca | |
Historic Centre of San Cristóbal de la Laguna | San Cristóbal de La Laguna, Province of Santa Cruz | |
Aqueduct of Segovia | Segovia, Province of Segovia | |
Alcázar of Segovia | Segovia, Province of Segovia | |
Palace of La Granja | La Granja de San Ildefonso, Province of Segovia | |
Plaza de España | செவீயா, province of Seville | |
Neighbourhood of Triana | செவீயா, province of Seville | |
ஒஸ்மா பெருங்கோவில் | El Burgo de Osma, Province of Soria | |
Archaeological Ensemble of Tarragona | தாராகோணம், Province of Tarragona | |
Historic City of Albarracín | Albarracín, Province of Teruel | |
Historic Centre of Toledo | Toledo, Province of Toledo | |
Alcázar of Toledo | Toledo, province of Toledo | |
டொலேடோ பெருங்கோவில் | Toledo, province of Toledo | |
Llotja de la Seda | வாலேன்சியா, Province of Valencia | |
Peñafiel Castle | Peñafiel, Province of Valladolid | |
Colegio de San Gregorio | Valladolid, Province of Valladolid | |
விஸ்காயா பாலம் | Portugalete and Getxo, province of Biscay | |
San Juan de Gaztelugatxe | Bermeo, province of Biscay | |
Historic Centre of Getxo | Getxo, province of Biscay | |
Zamora Cathedral | Zamora, Province of Zamora | |
Monasterio de Piedra | Nuévalos, Province of Zaragoza | |
Aljafería Palace | சரகோசா, province of Zaragoza | |
அவிலா பெருங்கோவில் | Ávila, province of Ávila | |
Walls of Ávila | Ávila, Province of Ávila |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.