From Wikipedia, the free encyclopedia
ஊமை கனவு கண்டால் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், எம். எஸ். வசந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
|
|
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | கல்யாணத் திருக்கோலம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மோகன் | கண்ணதாசன் | 04:20 |
2 | பனித் தென்றல் | வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் | 04:28 | |
3 | இரவிக்கை சேலை | வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:33 | |
4 | எழும் எழும் | டி. எம். சௌந்தரராஜன் | 04:21 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.