ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள் உள்ளன.