![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Usha_Mangeshkar_2007_-_still_19426_crop.jpg/640px-Usha_Mangeshkar_2007_-_still_19426_crop.jpg&w=640&q=50)
உஷா மங்கேஷ்கர்
இந்தியப் பிண்னனிப் பாடகர் / From Wikipedia, the free encyclopedia
உஷா மங்கேஷ்கர் (Usha Mangeshkar)(மராத்தி: उषा मंगेशकर, இந்தி: उषा मंगेशकर) இந்திய பாடகி. இவர் பல பாடல்களை இந்திய மொழிகளான இந்தி, வங்காளம், மராத்தி, கன்னடம், நேபாளம், போஜ்பூரி, குஜராத் மற்றும் அஸ்ஸாம் மொழியில் பாடியுள்ளார்.
விரைவான உண்மைகள் உஷா மங்கேஷ்கர், பின்னணித் தகவல்கள் ...
உஷா மங்கேஷ்கர் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 15.12.1935 மும்பை, பாம்பே பிரசிடென்சி |
இசை வடிவங்கள் | இந்திய தொன்ம இசை பாடுபவர் |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1954 |
மூடு