செல்வா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
உன்னருகே நானிருந்தால் (Unnaruge Naan Irundhal) என்பது 1999 ஆண்டில் செல்வா இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் பார்த்திபன், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மனோரமா, விவேக், மணிவண்ணன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இப்படத்தில் ரம்பா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.[1][2][3]
உன்னருகே நானிருந்தால் | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேணுகோபால் |
கதை | மூர்த்தி ரமேஷ் நகுலன் பொன்னுச்சாமி (வசனம்) |
திரைக்கதை | செல்வா |
இசை | தேவா |
நடிப்பு | பார்த்திபன் மீனா மனோரமா விவேக் மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்சு |
விநியோகம் | லட்சுமி மூவி மேக்கர்சு |
வெளியீடு | 3 திசம்பர் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.