பி. வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
உடன் பிறப்பு (ⓘ) என்பது 1993ஆவது ஆண்டில் ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமநாதன் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2][3] இத்திரைப்படம் 1993 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.[4]
உடன் பிறப்பு | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். ராமநாதன் |
கதை | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | ஆகத்து 15, 1993 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.