கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
உங்கள் விருப்பம் (Ungal Viruppam) 1974 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
உங்கள் விருப்பம் | |
---|---|
இயக்கம் | கே. கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | கே. கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ சித்ரா மஹால் |
கதை | பஞ்சு அருணாசலம் |
வசனம் | பஞ்சு அருணாசலம் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா |
வெளியீடு | சூலை 5, 1974 |
நீளம் | 3983 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படம் மார்ச் 1974 இல் மாடர்ன் தியேட்டர்சு நிறுவனம் தயாரிப்பைத் தொடங்கியது.[3]
விஜய பாஸ்கர் இசையமைப்பில் பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார்.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.