இலக்கணம் (மொழியியல்)
உட்பிரிவுகள், சொற்றொடர்கள் மற்றும் சொற்களின் கலவையை நிர்வகிக்கும் கட்டமைப்பு விதிகள் / From Wikipedia, the free encyclopedia
இலக்கணம் (ஒலிப்புⓘ) என்பது மொழியின் அமைப்பையும், பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளை சுட்டுகிறது.இலக்கணம் என்பது நாம் பிழையில்லாமல் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது.[1]