இறையியல்
தெய்வங்களின் தன்மை மற்றும் மத நம்பிக்கையின் ஆய்வு / From Wikipedia, the free encyclopedia
இறையியல் (Theology) என்னும் சொல் இறைவன் (கடவுள்) தொடர்பான ஆய்வு என்னும் பொருள்கொண்டது. அதைவிடவும் விரிவான பொருளில் சமய நம்பிக்கை, சமய ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்த ஆய்வு எனவும் அதை விளக்கலாம்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d0/AlbertusMagnus.jpg/220px-AlbertusMagnus.jpg)