இராம்பூர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இராமப்பூர் மாவட்டம் அல்லது ராம்பூர் மாவட்டம்(இந்தி: रामपुर ज़िला, உருது: رام پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ராம்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் மோராதாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 2,367 கிமீ².
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
இராமப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | மொராதாபாத் |
தலைமையகம் | ராம்பூர், உத்தரப்பிரதேசம் |
பரப்பு | 2,367 km2 (914 sq mi) |
மக்கட்தொகை | 2,335,398 (2011) |
படிப்பறிவு | 55.08% |
மக்களவைத்தொகுதிகள் | ராம்பூர் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சுவார், சம்ரவுவா, பிலாஸ்பூர், ராம்பூர், மிலக் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு