இராம. வீரப்பன்
R M V / From Wikipedia, the free encyclopedia
ஆர்.எம்.வீ. என அறியப்படும் இராம. வீரப்பன் (R. M. Veerappan, 9 செப்டம்பர் 1926 – 9 ஏப்ரல் 2024) தமிழக அரசியல்வாதி. திரைப்பட தயாரிப்பாளர். தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.
விரைவான உண்மைகள் இராம. வீரப்பன், தகவல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ...
இராம. வீரப்பன் | |
---|---|
![]() | |
தகவல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் | |
பதவியில் 30 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980 | |
பதவியில் 9 சூன் 1980 – 9 பெப்ரவரி 1985 | |
உள்ளாட்சித் துறை அமைச்சர் | |
பதவியில் 10 பெப்ரவரி 1985 – 24 திசம்பர் 1987 | |
பதவியில் 24 திசம்பர் 1987 – 7 சனவரி 1988 | |
பதவியில் 7 சனவரி 1988 – 30 சனவரி 1988 | |
கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் | |
பதவியில் 24 சூன் 1991 – 12 மே 1996 | |
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணைப் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1989–1993 | |
Deputy | இரா. நெடுஞ்செழியன் |
பொதுச் செயலர் | ஜெ. ஜெயலலிதா |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1926-09-09)9 செப்டம்பர் 1926 வல்லாதிரகோட்டை, புதுக்கோட்டை அரசாட்சி, இந்தியா (தற்போது புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு) |
இறப்பு | 9 ஏப்ரல் 2024(2024-04-09) (அகவை 97) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திமுக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் கழகம் |
துணைவர் | ராசம்மாள் |
பிள்ளைகள் | 6 |
பெற்றோர் | இராமசாமி, தெய்வானை |
வேலை | அரசியல்வாதி, தயாரிப்பாளர் |
மூடு