இரண்டாம் சாதுல்லா கான்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் சாதுல்லா கான் (- ஜூலை 1744, முஹம்மத் சயீத்) என்பவர் சப்தார் அலி கானின் இளைய மகன் ஆவார். ஆனாலும் ஆற்காட்டின் நவாப் ஆனார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் சாதுல்லா கான் Sa'adatullah Khan II, ஆட்சி ...
இரண்டாம் சாதுல்லா கான் Sa'adatullah Khan II | |||||
---|---|---|---|---|---|
ஆற்காடு நவாப் | |||||
ஆட்சி | 1742 - 1744 | ||||
முன்னிருந்தவர் | சப்தார் அலி கான் | ||||
பின்வந்தவர் | அன்ருதீன் கான் | ||||
| |||||
தந்தை | சப்தார் அலி கான் | ||||
இறப்பு | 1742 சூலை ஆற்காடு |
மூடு