இந்தியக் குள்ளநரி
குள்ள நரி இனத்தின் துணையினம் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குள்ளநரி (Indian Jackal) அல்லது இமாலயக் குள்ளநரி என்பது நாய் குடும்பத்தைச் சேர்ந்த பொன்னிறக் குள்ளநரி இனத்தின் துணையினங்களில் ஒன்றாகும். இது ஓநாய் போன்ற தோற்றம் கொண்டதாக இருந்தாலும் இதன் தாடையை வைத்து இனங்காண முடியும். இவை தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும், அனத்தோலியா, மத்திய கிழக்கு நாடுகள் தெற்கு ஆசியா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் இந்தியக் குள்ளநரி, உயிரியல் வகைப்பாடு ...
இந்தியக் குள்ளநரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Carnivora |
குடும்பம்: | |
பேரினம்: | Canis |
இனம்: | C. aureus |
துணையினம்: | C. a. indicus |
முச்சொற் பெயரீடு | |
Canis aureus indicus[1] Brian Houghton Hodgson, 1833 | |
C. a. indicus range (blue) |
மூடு