விடை (இராசி)
12 இராசிகளில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
பிறபயன்பாட்டுக்கு, விடை (பக்கவழி நெறிப்படுத்துதல்) என்பதைப் பாருங்கள்.
விடை (இராசியின் குறியீடு: ♉, சமசுகிருதம்: ரிஷபம்) என்பது காளை அல்லது மாடு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் இரண்டாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 30 முதல் 60 பாகைகளை குறிக்கும் (30°≤ λ <60º)[1].