From Wikipedia, the free encyclopedia
ஆஸ்திரியா தேசிய காற்பந்து அணி (Austria national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரியா நாட்டின் சார்பில் பங்கேற்கும் அணியாகும். இதனை ஆஸ்திரிய கால்பந்துச் சங்கம் (Austrian Football Association; German: Österreichischer Fußballbund) மேலாண்மை செய்கிறது. ஆஸ்திரிய அணியானது ஏழு உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது; 1988-ஆம் ஆண்டில் கடைசியாகப் பங்கேற்றது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக்கு 2008-ஆம் முதல்முறையாகத் தகுதிபெற்றது; அவ்வாண்டில், சுவிட்சர்லாந்துடன் இணைந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை ஆஸ்திரியா நடத்தியது
அடைபெயர் | Das Team | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Österreichischer Fußball-Bund (ÖFB) | ||
கண்ட கூட்டமைப்பு | யூஈஎஃப்ஏ (ஐரோப்பா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | மார்செல் கொல்லெர் (Marcel Koller) | ||
அணித் தலைவர் | Andreas Ivanschitz | ||
Most caps | Andreas Herzog (103) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Toni Polster (44) | ||
தன்னக விளையாட்டரங்கம் | எர்ன்ஸ்ட்-ஆப்பெல்-விளையாட்டரங்கம் (Ernst-Happel-Stadion) | ||
பீஃபா குறியீடு | AUT | ||
பீஃபா தரவரிசை | 53 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 17 (மே 1999) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 105 (சூலை 2008) | ||
எலோ தரவரிசை | 49 | ||
அதிகபட்ச எலோ | 1 (மே 1934) | ||
குறைந்தபட்ச எலோ | 75 (செப்டெம்பர் 2, 2011) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
Austria 5–0 அங்கேரி (Vienna, ஆஸ்திரியா; October 12, 1902) | |||
பெரும் வெற்றி | |||
Austria 9 –0 மால்ட்டா (Salzburg, ஆஸ்திரியா; April 30, 1977) | |||
பெரும் தோல்வி | |||
Austria 1–11 இங்கிலாந்து (Vienna, ஆஸ்திரியா; June 8, 1908) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1934 இல்) | ||
சிறந்த முடிவு | மூன்றாமிடம், 1954 | ||
யூரோ | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2008 இல்) | ||
சிறந்த முடிவு | முதல் சுற்று, 2008 |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
Men's Football | ||
1936 Berlin | Team |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.