![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/e/ec/Raj_Bhavan_Chennai.jpg/640px-Raj_Bhavan_Chennai.jpg&w=640&q=50)
ஆளுனர் மாளிகை
From Wikipedia, the free encyclopedia
ஆளுனர் மாளிகை (Raj Bhavan, Chennai) தமிழ்நாடு ஆளுநர்கள் வாழும் அலுவல்முறை இருப்பிடம். இது தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் உதகமண்டலத்தில் உள்ள இருப்பிடத்தில் ஆளுநர் தங்கியிருப்பார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/e/ec/Raj_Bhavan_Chennai.jpg/640px-Raj_Bhavan_Chennai.jpg)