ஆர். சி. சக்தி
தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
ஆர். சி. சக்தி (R. C. Sakthi) இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்மயுத்தம், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு, கமலஹாசன் நடித்த உணர்ச்சிகள், மற்றும் ராஜேஷ், லட்சுமி நடித்த சிறை ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.
விரைவான உண்மைகள் ஆர். சி. சக்தி, இறப்பு ...
ஆர். சி. சக்தி | |
---|---|
இறப்பு | (2015-02-23)பெப்ரவரி 23, 2015 |
இருப்பிடம் | சென்னை, இந்தியா |
பணி | இயக்குனர் (திரைப்படம்) நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1972–2015 |
வாழ்க்கைத் துணை | லட்சுமி |
பிள்ளைகள் | செல்வகுமார், மகேசுவரி, சாந்தி |
மூடு