கே. சுபாஷ் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ஆயுள் கைதி இயக்குனர் கே. சுபாஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 29-சூன்-1991.
ஆயுள் கைதி | |
---|---|
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | ஏ. என். ராமசாமி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு ரேவதி ஜெய்சங்கர் சின்னி ஜெயந்த் ஜெய்கணேஷ் மணிபாரதி கவுண்டமணி ரஞ்சன் உசிலைமணி வி. கோபாலகிருஷ்ணன்< br/>வீரராகவன் பேபி அபர்ணா ஷ்யாமளா வாணி |
ஒளிப்பதிவு | ஒய். என். முரளி |
படத்தொகுப்பு | கிருஷ்ணமூர்த்தி சிவா |
வெளியீடு | சூன் 29, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.