1000 (எண்)
எண் / From Wikipedia, the free encyclopedia
1000 அல்லது ஆயிரம் (ஒலிப்புⓘ) (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.[1][2][3]
விரைவான உண்மைகள் ← 999 1000 1001 →, முதலெண் ...
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஒன்று thousand | |||
வரிசை | 1000-ஆம் (ஒன்று thousandth) | |||
காரணியாக்கல் | 23· 53 | |||
காரணிகள் | 1, 2, 4, 5, 8, 10, 20, 25, 40, 50, 100, 125, 200, 250, 500, 1000 | |||
ரோமன் | M | |||
இரும எண் | 11111010002 | |||
முன்ம எண் | 11010013 | |||
நான்ம எண் | 332204 | |||
ஐம்ம எண் | 130005 | |||
அறும எண் | 43446 | |||
எண்ணெண் | 17508 | |||
பன்னிருமம் | 6B412 | |||
பதினறுமம் | 3E816 | |||
இருபதின்மம் | 2A020 | |||
36ம்ம எண் | RS36 | |||
தமிழ் | ௲ |
மூடு